எண்ணாகமம் 16:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக கோராகு தன்னுடைய கூட்டாளிகளை+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஒன்றுகூடி வரும்படி செய்தார். அப்போது, அங்கிருந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் யெகோவாவின் மகிமை தோன்றியது.+
19 மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக கோராகு தன்னுடைய கூட்டாளிகளை+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஒன்றுகூடி வரும்படி செய்தார். அப்போது, அங்கிருந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் யெகோவாவின் மகிமை தோன்றியது.+