எண்ணாகமம் 16:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 “கோராகு, தாத்தான், அபிராமின்+ கூடாரங்களைவிட்டுத் தள்ளி நிற்கும்படி ஜனங்களிடம் சொல்” என்றார்.