-
எண்ணாகமம் 16:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 உடனே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் இருந்தவர்கள் விலகிப்போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரங்களைவிட்டு வெளியே வந்து, தங்களுடைய மனைவிகளோடும் மகன்களோடும் சிறுபிள்ளைகளோடும் வாசலில் நின்றார்கள்.
-