-
எண்ணாகமம் 16:30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 ஆனால், இதுவரை யாரும் கேள்விப்படாத விதத்தில் யெகோவா இவர்களைத் தண்டித்தால், அதாவது பூமி பிளந்து இவர்களையும் இவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அப்படியே விழுங்கினால், இவர்கள் உயிரோடு கல்லறைக்குள் புதைந்துபோனால், இவர்கள் யெகோவாவை மதிக்கவில்லை என்று நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.
-