-
எண்ணாகமம் 16:50பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
50 கொள்ளைநோயின் தாக்குதல் ஓய்ந்த பிறகு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் இருந்த மோசேயிடம் ஆரோன் திரும்பி வந்தார்.
-