எண்ணாகமம் 17:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நான் தேர்ந்தெடுக்கிறவரின்+ கோல் மட்டும் துளிர்த்து மொட்டுவிடும்படி செய்வேன். இப்படி, எனக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும்+ இனி இஸ்ரவேலர்கள் முணுமுணுக்காதபடி+ செய்வேன்” என்றார்.
5 நான் தேர்ந்தெடுக்கிறவரின்+ கோல் மட்டும் துளிர்த்து மொட்டுவிடும்படி செய்வேன். இப்படி, எனக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும்+ இனி இஸ்ரவேலர்கள் முணுமுணுக்காதபடி+ செய்வேன்” என்றார்.