-
எண்ணாகமம் 17:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 இவற்றை மோசே இஸ்ரவேலர்களிடம் சொன்னார். அவர்களுடைய கோத்திரத் தலைவர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு கோல் என 12 கோல்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்களுடைய கோல்களுடன் ஆரோனின் கோலும் இருந்தது.
-