-
எண்ணாகமம் 17:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அடுத்த நாள், சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்குள் மோசே போனார். அப்போது, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆரோனின் கோல் மட்டும் துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பூத்திருந்தது. அதில் வாதுமைப் பழங்களும் இருந்தன.
-