-
எண்ணாகமம் 17:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 பின்பு, மோசே அந்தக் கோல்களை யெகோவாவின் முன்னிலையிலிருந்து எடுத்து இஸ்ரவேல் ஜனங்களிடம் கொண்டுவந்தார். அவர்கள் அதைப் பார்த்தார்கள். பின்பு, எல்லாரும் அவரவர் கோலை எடுத்துக்கொண்டார்கள்.
-