எண்ணாகமம் 17:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அப்போது யெகோவா மோசேயிடம், “ஆரோனின் கோலைத்+ திரும்பவும் சாட்சிப் பெட்டிக்கு முன்னால் வை. எனக்கு அடங்கி நடக்காதவர்களை+ எச்சரிக்கும் அடையாளமாக அது இருக்கும்.+ அப்போதுதான் அவர்கள் எனக்கு எதிராக முணுமுணுக்கவோ, அதனால் அழிந்துபோகவோ மாட்டார்கள்” என்றார்.
10 அப்போது யெகோவா மோசேயிடம், “ஆரோனின் கோலைத்+ திரும்பவும் சாட்சிப் பெட்டிக்கு முன்னால் வை. எனக்கு அடங்கி நடக்காதவர்களை+ எச்சரிக்கும் அடையாளமாக அது இருக்கும்.+ அப்போதுதான் அவர்கள் எனக்கு எதிராக முணுமுணுக்கவோ, அதனால் அழிந்துபோகவோ மாட்டார்கள்” என்றார்.