18 பின்பு யெகோவா ஆரோனிடம், “வழிபாட்டுக் கூடாரம்+ சம்பந்தப்பட்ட சட்டங்களை யாராவது மீறினால், நீயும் உன் மகன்களும் உன் தந்தைவழிக் குடும்பத்தாரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். குருமார்களுக்கான சட்டங்களை யாராவது மீறினால், நீயும் உன் மகன்களும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.+