3 நீ கொடுக்கும் பொறுப்புகளையும் வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பொறுப்புகளையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.+ ஆனால், பரிசுத்த இடத்தின் பாத்திரங்களுக்கும் பலிபீடத்துக்கும் பக்கத்தில் அவர்கள் வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்களும் செத்துவிடுவார்கள், நீங்களும் செத்துவிடுவீர்கள்.+