எண்ணாகமம் 18:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் பிரித்தெடுத்து உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+ சந்திப்புக் கூடாரச் சேவையைச் செய்ய அவர்கள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.+
6 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் பிரித்தெடுத்து உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+ சந்திப்புக் கூடாரச் சேவையைச் செய்ய அவர்கள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.+