எண்ணாகமம் 18:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அவர்களுடைய நிலத்தின் முதல் விளைச்சலிலிருந்து யெகோவாவுக்குக் கொண்டுவருகிற எல்லாமே உன்னுடையது.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.
13 அவர்களுடைய நிலத்தின் முதல் விளைச்சலிலிருந்து யெகோவாவுக்குக் கொண்டுவருகிற எல்லாமே உன்னுடையது.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.