-
எண்ணாகமம் 18:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 இனிமேல் இஸ்ரவேல் ஜனங்களில் யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குப் பக்கத்தில் வரக் கூடாது. அப்படி வந்தால், அவர்கள் குற்றத்துக்கு ஆளாகி செத்துப்போவார்கள்.
-