23 சந்திப்புக் கூடாரச் சேவையை லேவியர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும். பரிசுத்த இடத்துக்கு விரோதமாக ஜனங்கள் செய்கிற குற்றத்துக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.+ இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது. இது தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.+