24 யெகோவாவாகிய எனக்கு பத்திலொரு பாகமாக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற காணிக்கைகள் எல்லாவற்றையுமே நான் லேவியர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன். அதனால்தான், ‘இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது’ என்று அவர்களிடம் சொன்னேன்”+ என்றார்.