எண்ணாகமம் 18:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற பரிசுத்த காணிக்கைகளில் மிகச் சிறந்ததை நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.’+
29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற பரிசுத்த காணிக்கைகளில் மிகச் சிறந்ததை நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.’+