-
எண்ணாகமம் 18:30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘லேவியர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிற பொருள்களில் மிகச் சிறந்ததை நீங்கள் காணிக்கையாகக் கொடுக்கும்போது, அவை உங்களுடைய களத்துமேட்டிலிருந்து கிடைத்த தானியத்தைப் போலவும், உங்களுடைய ஆலையிலிருந்து கிடைத்த திராட்சரசத்தை அல்லது எண்ணெயைப் போலவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
-