எண்ணாகமம் 18:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அதைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது சந்திப்புக் கூடாரத்தில் செய்த சேவைக்காக உங்களுக்குக் கொடுக்கப்படுகிற கூலி.+
31 நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அதைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது சந்திப்புக் கூடாரத்தில் செய்த சேவைக்காக உங்களுக்குக் கொடுக்கப்படுகிற கூலி.+