எண்ணாகமம் 18:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அவற்றில் மிகச் சிறந்ததைக் காணிக்கையாகக் கொடுக்கும்வரை, நீங்கள் குற்றத்துக்கு ஆளாக மாட்டீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தரும் பரிசுத்த பொருள்களை நீங்கள் அவமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் சாவீர்கள்’”+ என்றார்.
32 அவற்றில் மிகச் சிறந்ததைக் காணிக்கையாகக் கொடுக்கும்வரை, நீங்கள் குற்றத்துக்கு ஆளாக மாட்டீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தரும் பரிசுத்த பொருள்களை நீங்கள் அவமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் சாவீர்கள்’”+ என்றார்.