எண்ணாகமம் 19:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “யெகோவாவின் சட்டம் இதுதான்: ‘குறையோ ஊனமோ இல்லாத+ சிவப்பான இளம் பசு ஒன்றை உங்களுக்காகக் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களிடம் சொல்லுங்கள். அது இதுவரை நுகத்தடியில் பூட்டப்படாததாக இருக்க வேண்டும். எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:2 “வேதாகமம் முழுவதும்”, பக். 35
2 “யெகோவாவின் சட்டம் இதுதான்: ‘குறையோ ஊனமோ இல்லாத+ சிவப்பான இளம் பசு ஒன்றை உங்களுக்காகக் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களிடம் சொல்லுங்கள். அது இதுவரை நுகத்தடியில் பூட்டப்படாததாக இருக்க வேண்டும்.