-
எண்ணாகமம் 19:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதை நீங்கள் வாங்கி குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை முகாமுக்கு வெளியே ஓட்டிக்கொண்டு போவார். அங்கே அவர் முன்னால் அது கொல்லப்பட வேண்டும்.
-