எண்ணாகமம் 19:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அதன்பின், தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும்+ கருஞ்சிவப்பு துணியையும் குருவானவர் எடுத்து, அந்தப் பசு எரிக்கப்படுகிற நெருப்பில் போட வேண்டும்.
6 அதன்பின், தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும்+ கருஞ்சிவப்பு துணியையும் குருவானவர் எடுத்து, அந்தப் பசு எரிக்கப்படுகிற நெருப்பில் போட வேண்டும்.