எண்ணாகமம் 19:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அதன் சாம்பலை அள்ளுகிறவர் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார். இதுதான் இஸ்ரவேலர்களுக்கும் அவர்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் கொடுக்கப்படுகிற நிரந்தரச் சட்டம்.+
10 அதன் சாம்பலை அள்ளுகிறவர் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார். இதுதான் இஸ்ரவேலர்களுக்கும் அவர்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் கொடுக்கப்படுகிற நிரந்தரச் சட்டம்.+