-
எண்ணாகமம் 19:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 மூன்றாம் நாளில் அவன் தன்னைச் சுத்திகரிப்பு நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும், அப்போது ஏழாம் நாளில் அவன் சுத்தமாவான். மூன்றாம் நாளில் அவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், ஏழாம் நாளில் சுத்தமாக மாட்டான்.
-