-
எண்ணாகமம் 19:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 யாராவது கூடாரத்தில் இறந்துவிட்டால் பின்பற்ற வேண்டிய சட்டம் இதுதான்: அந்தக் கூடாரத்துக்குள் போகிறவர்களும், அதற்குள் இருந்தவர்களும் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.
-