-
எண்ணாகமம் 19:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அவனைச் சுத்திகரிப்பதற்காக இப்படிச் செய்ய வேண்டும்: பாவப் பரிகார பலியாகச் சுட்டெரிக்கப்பட்ட பசுவின் சாம்பலைக் கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஊற்றுநீரைக் கலக்க வேண்டும்.
-