எண்ணாகமம் 20:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 கையை ஓங்கி, அந்தக் கோலால் கற்பாறையை இரண்டு தடவை அடித்தார். உடனே, அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. ஜனங்கள் குடித்தார்கள், அவர்களுடைய ஆடுமாடுகளும் குடித்தன.+ எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 20:11 காவற்கோபுரம்,1/1/2010, பக். 26-27
11 கையை ஓங்கி, அந்தக் கோலால் கற்பாறையை இரண்டு தடவை அடித்தார். உடனே, அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. ஜனங்கள் குடித்தார்கள், அவர்களுடைய ஆடுமாடுகளும் குடித்தன.+