எண்ணாகமம் 20:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார். எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 20:12 காவற்கோபுரம்,1/1/2010, பக். 26-27 “வேதாகமம் முழுவதும்”, பக். 31
12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார்.