எண்ணாகமம் 20:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நாங்கள் யெகோவாவிடம் கதறினோம்.+ அவர் அதைக் கேட்டு, ஒரு தூதரை அனுப்பி+ எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார். இப்போது நாங்கள் உங்களுடைய தேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் நகரத்தில் இருக்கிறோம்.
16 நாங்கள் யெகோவாவிடம் கதறினோம்.+ அவர் அதைக் கேட்டு, ஒரு தூதரை அனுப்பி+ எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார். இப்போது நாங்கள் உங்களுடைய தேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் நகரத்தில் இருக்கிறோம்.