19 அதற்கு இஸ்ரவேலர்கள், “நாங்கள் நெடுஞ்சாலை வழியாகப் போய்க்கொள்கிறோம். நாங்களும் எங்கள் ஆடுமாடுகளும் உங்கள் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைக் கொடுத்துவிடுகிறோம்.+ உங்கள் தேசத்தின் வழியாக நடந்து போவதற்கு மட்டும் அனுமதியுங்கள், வேறொன்றும் வேண்டாம்”+ என்றார்கள்.