எண்ணாகமம் 20:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ஆனாலும் அவன், “நீங்கள் இந்த வழியாகப் போகக் கூடாது” என்றான்.+ அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டத்தோடும் பலம்படைத்த படையோடும் வந்தான்.
20 ஆனாலும் அவன், “நீங்கள் இந்த வழியாகப் போகக் கூடாது” என்றான்.+ அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டத்தோடும் பலம்படைத்த படையோடும் வந்தான்.