எண்ணாகமம் 20:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் காதேசைவிட்டுப் புறப்பட்டு ஓர் என்ற மலைக்கு வந்துசேர்ந்தார்கள்.+