எண்ணாகமம் 20:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 அங்கு ஆரோனுடைய குருத்துவ அங்கிகளைக் கழற்றி அவருடைய மகன் எலெயாசாருக்கு மோசே போட்டுவிட்டார். அதன்பின், அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்துபோனார்.+ பின்பு, மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தார்கள்.
28 அங்கு ஆரோனுடைய குருத்துவ அங்கிகளைக் கழற்றி அவருடைய மகன் எலெயாசாருக்கு மோசே போட்டுவிட்டார். அதன்பின், அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்துபோனார்.+ பின்பு, மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தார்கள்.