எண்ணாகமம் 21:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 இஸ்ரவேலர்கள் நேர்ந்துகொண்டதை யெகோவா கேட்டு, கானானியர்களை அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அந்த கானானியர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அடியோடு அழித்தார்கள். அதனால் அந்த இடத்துக்கு ஓர்மா*+ என்று பெயர் வைத்தார்கள்.
3 இஸ்ரவேலர்கள் நேர்ந்துகொண்டதை யெகோவா கேட்டு, கானானியர்களை அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அந்த கானானியர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அடியோடு அழித்தார்கள். அதனால் அந்த இடத்துக்கு ஓர்மா*+ என்று பெயர் வைத்தார்கள்.