-
எண்ணாகமம் 21:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அப்போது யெகோவா மோசேயிடம், “விஷப்பாம்பின் உருவத்தைச் செய்து ஒரு கம்பத்தில் மாட்டி வை. பாம்பு கடித்தவர்கள் அதைப் பார்த்தால் உயிர்பிழைப்பார்கள்” என்றார்.
-