எண்ணாகமம் 21:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 பின்பு அங்கிருந்து போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து தொடங்கும் வனாந்தரத்திலுள்ள அர்னோன் பிரதேசத்தில்+ முகாம்போட்டார்கள். அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களின் தேசத்துக்கும் இடையில் இருக்கிற மோவாபின் எல்லை.
13 பின்பு அங்கிருந்து போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து தொடங்கும் வனாந்தரத்திலுள்ள அர்னோன் பிரதேசத்தில்+ முகாம்போட்டார்கள். அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களின் தேசத்துக்கும் இடையில் இருக்கிற மோவாபின் எல்லை.