-
எண்ணாகமம் 21:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அடுத்ததாக, அவர்கள் பேயேர் என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கிருந்த கிணற்றைப் பற்றித்தான் யெகோவா மோசேயிடம், “ஜனங்களை ஒன்றுகூடிவரச் சொல், நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று சொன்னார்.
-