-
எண்ணாகமம் 21:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 அதிகாரக்கோலைப் பிடித்துக்கொண்டு அதிபதிகள் தோண்டிய கிணறு நீதானே!
கோலை எடுத்துக்கொண்டு தலைவர்கள் வெட்டிய கிணறு நீதானே!” என்று பாடினார்கள்.
பின்பு, வனாந்தரத்தைவிட்டு மாத்தனா என்ற இடத்துக்குப் போனார்கள்.
-