22 “உங்கள் தேசத்தின் வழியாகப் போக எங்களுக்கு அனுமதி கொடுங்கள். அங்குள்ள எந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் நாங்கள் கால்வைக்க மாட்டோம். எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டோம். நேராக ராஜ பாதையில் நடந்து உங்கள் தேசத்தைக் கடந்துபோவோம்”+ என்று சொன்னார்கள்.