-
எண்ணாகமம் 21:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 இதனால்தான் இப்படிக் கேலியாகச் சொல்வது ஜனங்களிடையே வழக்கமானது:
“எஸ்போனுக்கு வாருங்கள்.
சீகோனின் நகரத்தைக் கட்டுங்கள், அதை எடுத்து நிறுத்துங்கள்.
-