-
எண்ணாகமம் 21:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 எஸ்போனிலிருந்து நெருப்பு வந்தது, சீகோனின் நகரிலிருந்து தீப்பொறி பறந்தது.
அது மோவாபின் ஆர் நகரைச் சுட்டெரித்தது, அர்னோன் மேடுகளின் அதிபதிகளைப் பொசுக்கியது.
-