எண்ணாகமம் 21:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 மோவாபே, உனக்குக் கேடுதான் வரும்! கேமோஷ் பக்தர்களே,+ உங்களுக்கு அழிவுதான் வரும்! கேமோஷ் தன் பக்தர்களை அகதிகளாக்கிவிட்டான்! பக்தைகளை எமோரிய ராஜா சீகோனிடம் பிடித்துக் கொடுத்துவிட்டான்!
29 மோவாபே, உனக்குக் கேடுதான் வரும்! கேமோஷ் பக்தர்களே,+ உங்களுக்கு அழிவுதான் வரும்! கேமோஷ் தன் பக்தர்களை அகதிகளாக்கிவிட்டான்! பக்தைகளை எமோரிய ராஜா சீகோனிடம் பிடித்துக் கொடுத்துவிட்டான்!