எண்ணாகமம் 21:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 பின்பு, யாசேர் நகரத்தை+ உளவு பார்க்க சில ஆட்களை மோசே அனுப்பினார். இஸ்ரவேலர்கள் அதன் சிற்றூர்களைக் கைப்பற்றி, அங்கிருந்த எமோரியர்களைத் துரத்தியடித்தார்கள்.
32 பின்பு, யாசேர் நகரத்தை+ உளவு பார்க்க சில ஆட்களை மோசே அனுப்பினார். இஸ்ரவேலர்கள் அதன் சிற்றூர்களைக் கைப்பற்றி, அங்கிருந்த எமோரியர்களைத் துரத்தியடித்தார்கள்.