34 அப்போது யெகோவா மோசேயிடம், “அவனைப் பார்த்துப் பயப்படாதே.+ அவனையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் அவனுடைய தேசத்தையும் நான் உன்னுடைய கையில் கொடுப்பேன்.+ எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்தது போலவே அவனுக்கும் நீ செய்வாய்”+ என்று சொன்னார்.