எண்ணாகமம் 22:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுப் போய் மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டார்கள். அது யோர்தானுக்கு இக்கரையில், எரிகோவுக்கு எதிரில் இருந்தது.+
22 பின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுப் போய் மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டார்கள். அது யோர்தானுக்கு இக்கரையில், எரிகோவுக்கு எதிரில் இருந்தது.+