எண்ணாகமம் 22:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதோடு, இஸ்ரவேலர்கள் ஏராளமாக இருந்ததால், அவர்களை நினைத்து அவனுடைய ஜனங்களான மோவாபியர்கள் மிகவும் பயந்தார்கள், சொல்லப்போனால் கதிகலங்கினார்கள்.+
3 அதோடு, இஸ்ரவேலர்கள் ஏராளமாக இருந்ததால், அவர்களை நினைத்து அவனுடைய ஜனங்களான மோவாபியர்கள் மிகவும் பயந்தார்கள், சொல்லப்போனால் கதிகலங்கினார்கள்.+