எண்ணாகமம் 22:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதைமேல் சேணம்* வைத்து, மோவாபின் அதிகாரிகளோடு புறப்பட்டான்.+