-
எண்ணாகமம் 22:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 ஆனாலும், அவன் போனதால் கடவுள் அவன்மேல் மிகவும் கோபப்பட்டார். பிலேயாம் தன்னுடைய வேலைக்காரர்கள் இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு, கழுதையின் மேல் ஏறிப்போனான். அப்போது, யெகோவாவின் தூதர் அவனுக்கு எதிராக வந்து வழியில் நின்றார்.
-